[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

காவிரி வாரியம் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

jayalalitha

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மத்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றை உடனடியாக அமைக்கவேண்டும் என்று ஜெயலலிதா‌ வலியுறுத்தியுள்ளார். மேலும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவேண்டும் என்றும் இதன் முதல் கட்டமாக தீபகற்ப நதிகளை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close