[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தோல்வியை சந்திக்கும் சக்தி இருந்தால்தான் வெற்றி பெற முடியும்... 62வது பிறந்தநாளில் சரத்குமார் பேச்சு

actor-sarathkumar-celebrates-his-62nd-birthday

சமத்துவமக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தனது 62 வது பிறந்தநாளையொட்டி அவரது கொட்டிவாக்கம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தோல்வியை சந்திக்கும் சக்தி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்கு முன் அறிவிக்கப்படும் எ‌னவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close