[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

பிரதமர் சதியால் திமுக தோற்றது: திருவாரூர் கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

karunanidhi-speech-in-tiruvarur

பிரதமர் மற்றும் மத்திய அரசின் சதியால், சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.விடம் இருந்து வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டதாக, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

திருவாரூரில் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி ஒரு சதவிகித வாக்கு வித்தியாச‌த்தில்தான் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார். ஆனாலும் இது தோல்வியல்ல, வெற்றி என்று தெரிவி‌‌த்த கருணாநிதி, திராவிடர் இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்று நினைத்து, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ‌ஆணையம் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

பிரதமர் - மத்திய அரசின் சதி‌த் திட்டத்தால், தி.மு.க கூட்டணியிடமிருந்து வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டதாகவும், தோற்கடித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Karunanidhi modi DMK TN election
Advertisement:
Advertisement:
[X] Close