[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

நாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயற்சி - பாஜக மீது கனிமொழி ‌குற்றச்சாட்டு

dmk-mp-kanimozhi-criticize-on-bjp-govt

நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பாஜக முயற்சி எடுத்து வருவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தூத்துக்குடி வந்த ‌அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒரு மொழி, ஒரு மதம் என்று அவர்கள் நினைக்கக் கூடிய அடையாளத்திற்குள் இந்த நாட்டை கொண்டு வர பாஜக பாடுபடுவதாக கனிமொழி விமர்சித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close