[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

இந்திய பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது : ராகுல் காந்தி ட்வீட்

economy-derailed-train-of-recession-coming-full-throttle-rahul

வெளிச்சம் இல்லாத சுரங்கப் பாதையில் இந்திய பொருளாதாரம் கவிழ்ந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

திறமையற்ற நிதி அமைச்சர் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று சொல்கிறார். என்னை நம்புங்கள். பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது. 

இதுதொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில், “மிஸ்டர் பிரதமர், பொருளாதார ரயில் தடம் புரண்டுள்ளது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் எதுவும் இல்லை. வெளிச்சம் இருப்பதாக உங்கள் திறமையற்ற நிதியமைச்சர் சொன்னால், என்னை நம்புங்கள், மந்த நிலையில் முழுவேகத்துடன் ரயில் வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

                 

இந்த ட்விட்டரில் இந்திய பொருளாதாரம் தொடர்பான செய்தி ஒன்றினையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close