[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

கருணாநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

dmk-mla-s-to-meet-today

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் நடைபெற உள்ள இந்த கூட்டமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எழுப்பவேண்டிய பிரச்னைகள், விவாதத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப் படும் என தெரிகிறது. மேலும் நாளை தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close