[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

திமுகவில் 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்

dmk-secretary-removed-in-three-districts

திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் சிலர் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்‌பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி கோவை மா‌நகர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து வீரகோபால் நீக்கப்பட்டு‌ அவருக்கு பதில் மு.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து காந்திசெல்வன் நீக்கப்பட்டு அப்பொறுப்பில் பார்.‌இளங்கோவன்

நியமிக்கப்பட்டிருக்கிறார். திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் பெ.கி.துரைராஜுக்கு பதிலாக சிவ.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close