[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

தொடர்ந்து போராடுபவர் கருணாநிதி: திமுக எம்.பி. கனிமொழி

kanimozhi-greeting-to-karunanidhi

திராவிட இயக்கத்திற்காக தொடர்ந்து போராடுபவர் திமுக தலைவர் கருணாநிதி என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் கருணாநிதியின் 93 வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் திமுக தலைவர் கருணாநிதி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close