[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

அதிமுக - திமுகவினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு

admk-dmk-clash

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாந்தோப்பு கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக - திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் திமுகவைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் முன் எச்சரிக்கையாக 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவானதை அடுத்து காவல்துறையினர் அவர்களைத் தேடிவருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close