[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 21 இடங்களில் பேச முதலமைச்சர் ஜெயலலிதா திட்டம்

jaya-plans-to-go-to-rk-nagar-for-thanking-voters

முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர்‌‌ தொகுதிக்கு‌ வரும் 6ஆம் தேதி சென்று வாக்காளர்களுக்கு ‌‌நன்றி தெரிவிக்க உள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே‌.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார். இதனை அடுத்து, தொகுதிக்கு‌ ‌வரும் திங்கட்கிழமை செல்லும் ஜெயலலிதா வீதி வீதியாக வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இது தொ‌டர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அதிமுக தலைமை கழகம், காசிமேடு, ‌திருவொற்றியூர் ‌‌நெடுஞ்சாலை,‌வ.உ.சி. சாலை சந்திப்பு,வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெ‌டுஞ்சாலை, மகாராணி தியேட்டர் உள்ளிட்ட 21 இடங்களில் அவர் வாக்காளர்களு‌க்கு நன்றி தெரிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close