JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
அரசியல் 02 Jun, 2016 08:20 PM

ஜெயலலிதா அறிவித்த ரூ.54 கோடி 'யானைப் பசிக்கு சோளப் பொறி போல': கருணாநிதி விமர்சனம்

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கும் ரூ.54 கோடி மதிப்பிலான தொகுப்புத் திட்டம் யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது என திமுக தலைவர் கருணாநிதி விமரிசித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணை திறக்கப்படுவது தாமதம் ஆவது தொடர்கதையாகி வருவதாகக் கூறியுள்ளார். டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி என்பது அருங்காட்சியகத்தில் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய பொருளாகி விடுமோ என திகைக்க வேண்டி இருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இனியாவது விவசாயிகளின் பிரச்னையில் அலட்சியம் காட்டாமல் விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று திமுக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads