[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி?

aiadmk-bjp-electoral-alliance-seat-share-discussion-going-on

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் , தங்களுக்கு 10 தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. தோழமையுடன் உள்ள சிறிய கட்சிகளும் போட்டியிட விரும்புவதால் இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவிடம் பாரதிய ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக கேட்கும் 10 தொகுதிகளில், பெரும்பாலானவை அதிமுகவுக்கு செல்வாக்கு நிறைந்த தொகுதிகள் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பாரதிய ஜனதாவுக்கு 6 இடங்களை மட்டுமே அளிக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close