[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மக்களவைத் தேர்தல்: குழுக்களை அமைத்தது அதிமுக

parliament-election-admk-setup-3-panels

மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு, பரப்புரைக் குழு ஆகிய 3 குழுக்களை அதிமுக அமைத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்

கே.பி.முனுசாமி, 
வைத்திலிங்கம்
தங்கமணி,
வேலுமணி,
ஜே.சி.டி.பிரபாகர் 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கு 7 பேர் கொண்ட குழுவை அதிமுக அறிவித்துள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்

பொன்னையன்,
நத்தம் விஸ்வநாதன்,
ஜெயக்குமார்,
சி.வி.சண்முகம், 
செம்மலை,
பி.ஹெச்.மனோஜ் பாண்டியன்,
ரபிபெர்னார்ட்

அதிமுகவின் பரப்புரை பணிகளை முறைப்படுத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்

தம்பிதுரை எம்.பி,
திண்டுக்கல் சீனிவாசன்,
செங்கோட்டையன்,
வளர்மதி,
கோகுல இந்திரா,
வேணுகோபால்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close