[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

ஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைச் செல்வார்கள் - ஸ்டாலின் உறுதி

if-dmk-comes-to-power-the-culprits-in-jayalalitha-death-issue-will-be-sent-jail-dmk-leader-mk-stalin

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கங்களை முன்வைத்து  8-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

            

அப்போது பேசிய ஸ்டாலின், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு மர்மமாக உள்ளது. யார் காரணம் என்று இதுவரை தெரியாமல் சர்ச்சையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை, ஜெயலலிதா மரணத்துக்கு காரணமாவர்கள் சிறைச் செல்வார்கள்” என்று தெரிவித்தார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close