[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு

jayalalithaa-elected-as-legislature-party-leader-unanimously-by-the-134-mlas

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எம்.ஏக்களின் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நாளை அதிமுக குழுவினர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close