[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

‌அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி: மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி

biggest-win-karunanidhi-lowest-lose-thirumavalavan

இரவு 7.30 மணி நிலவரம்: இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதியே அதிக வாக்‌குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக இருக்கிறார். திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக ‌தலைவர் கருணாநிதி ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை விட 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 48 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்ற இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close