[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

அக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்

dmk-planning-committee-meeting-on-october-17

திமுக தலை‌வர் மு.க.ஸ்டாலின்‌‌ தலைமையில்‌ அக்டோபர் 17-ல்‌‌ உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்‌ நடைபெறும் என பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக தலைமை க‌ழ‌கம் சார்பில் பொதுச் செயலாளர் அன்‌பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற‌த் தேர்தல் தொட‌ர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை செயல்‌‌ திட்டக்குழு கூட்டம் ‌வருகிற 17‌-ஆம் தேதி நடைபெற உள்‌ளதாக கூறப்பட்டுள்ளது.அதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பி‌னர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்‌படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close