[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

தினகரன் உடனான சந்திப்பு கடந்த காலம் : ஓ.பி.எஸ்

o-panneerselvam-speak-about-ttv-dhinakaran

டிடிவி தினகரனுடனான சந்திப்பு தொடர்பாக கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  பதில். 

திருச்சி விமானநிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் டிடிவி தினகரனை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் நேரம் கேட்டிருந்தார்; ஆனால் தினகரன் சந்திக்கவில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார் என்று கேள்வி கேட்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அதனை மறுத்துள்ளார்.மேலும் தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனைதொடர்ந்து டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அது கடந்த காலம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : OPSPanneerselvamO.PanneerselvamTTVTTV .Dhinakaran
Advertisement:
Advertisement:
[X] Close