JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
அரசியல் 16 May, 2016 10:26 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 73.76 சதவிகிதம் வாக்கு பதிவு

சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 73.76 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் 80 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 80.50 சதவிதமும், குறைந்த பட்சமாக துறைமுகம் தொகுதியில் 55.27 சதவிகிதம் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூரில் சில கிராமங்களில் மக்கள் வாக்களிக்க வில்லை என கூறியுள்ளார்.

தற்போதைய வாக்குப்பதிவில் மாற்றம் இருக்கலாம் என்றும், நாளை காலை முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் லக்கானி கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads