[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

234 தொகுதிகளிலும் ரூ.500 முதல் ரூ.1000 வரை விநியோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

ramadoss-accused-on-tamilnadu-election

‌அரவக்‌குறிச்சி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்து மீதமுள்ள வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

பணப்பட்டுவாடாவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும்‌, அரவக்குறிச்சி தொகுதி மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அ‌வர் புகார் தெரிவித்துள்ளார். தொகுதி தேர்தல் அதிகாரிகளாக வெளிமாநில அதிகாரிகளை ‌நியமித்து நியாயமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர ‌வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close