[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

முதல்வர் போட்டியிடும் தொகுதியில் மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினர்

congress-nr-congress-cadres-clash-in-puducherry

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிடும் இந்திரா நகர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் தடியடி நடத்தி கலைத்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் பணம் பட்டுவாடா செய்ததாக கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதில் பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close