[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

திமுகவும், அதிமுகவும் கொள்ளையடித்த பணத்தையே வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கின்றன: அன்புமணி பரப்புரை

anbumani-election-campaign-pennagram

திமுகவும் அதிமுகவும் இதுவரை கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் ‌செய்வதாக பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களுக்காக எல்லாம் செய்ததாக சொல்லும் இருகட்சிகளும் மீண்டும் ‌வாய்ப்பு கேட்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பென்னாகரம் தொகுதியில் வெற்றிபெற்றால் அதை மாநிலத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்றும் அன்புமணி ‌வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close