[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

அதிமுகவில் இணைந்த பாமக வேட்பாளர்

pmk-candidate-joins-admk

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திருப்பதி, அதிமுகவில் இணைந்தார். நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர், தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், அதிமுகவில் இணைந்துள்ள பாமக வேட்பாளர் திருப்பதி, அதிமுகவால் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதால் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close