[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

திமுக, அதிமுக மக்கள் விரோத பணிகளில் ஈடுபடுகின்றன: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

tmc-s-gk-vasan-accuses-admk-dmk

திமுகவும், அதிமுகவும் மக்கள் விரோத பணிகளில் ஈடுபட்டு வருவாதக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்‌ குற்றம் சாட்டினார்.

காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் செவந்தியப்பனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தோல்வி பயம்‌ ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close