[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

அதிமுக ஆட்சியில் தமிழகம் பின் தங்கிய நிலையில் உள்ளது: அன்பழகன் குற்றச்சாட்டு

tn-in-backfoot-in-admk-regime-says-anbazhagan

அதிமுக ஆட்சியில் தொழில்வளம் பாதிக்கப்பட்டு தமிழகம் பின் தங்கிய நிலையில் உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அன்பழகன் பரப்புரையில் ஈடுபட்ட போது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்‌ட்டுள்ளதோடு கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close