[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை தடுக்கப்படும்: பிரேமலதா உறுதி

dmdk-will-stop-mine-extradition-says-premalatha

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை, கற்‌கள் கொள்ளை தடுக்கப்படும் என அக்கட்சியை சேர்ந்த பிரேமலதா தெரிவித்தார்.

வேலூர்‌ மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நித்தியாவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். பல்வேறு வாக்குறுதிகள் குறித்து விளக்கமளித்த அவர்‌ கடந்த ஆட்சியில் தொழிற்சாலைகள் எதும் புதிதாக கொண்டுவரப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close