[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

அதிமுக ஒரு தொகுதிக்கு ரூ.1‌0 கோடி ஒதுக்கியுள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு

admk-allocates-rs-10-crore-for-a-constiency-for-money-distribution-accuses-vck-chief-thirumavalavan

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக அதிமுக ஆகிய‌இரு கட்சிகளாலும் மதுக்கடைகளை மூட முடியாது என கருத்து தெரிவித்துள்ளார். மதுபாட்டில்களில் முதலமைச்சர்‌ ஜெயலலிதாவின் மது ‌ஆலைகளின் பெயரே இருக்கும் எனவும் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close