[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

முதலமைச்சரின் நெல்லை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதியவர் உயிரிழப்பு

elderly-man-dies-in-nellai-admk-election-campaign

நெல்லையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தனர். அதில், நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ராஜாமணி என்ற முதியவர் வாகன நிறுத்தம் இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close