[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

புதிய தலைமுறையின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு: இன்று வெளியீடு

puthiyathalaimurai-pre-poll-survey-2016-assembly-elections

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் என்ன காரணிகளை வைத்து வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஏபிடி நிறுவனத்துடன் புதிய தலைமுறை இணைந்து பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கிறது.

தமிழகத்தை வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு மற்றும் சென்னை தனி மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது, அதில், ஏழை, பணக்காரர், கற்றவர், கல்லாதவர், அரசு ஊழியர், தனியார் துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தின் நாடிக்கணிப்பு 2016 என்ற பெயரில் இன்று இரவு 7 மணிக்கு இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நமது புதிய தலைமுறையில் வெளியிடப்பட இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close