[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்

சிங்கம், புலியெல்லாம் பார்த்துட்டுதான் அரசியலில் வந்திருக்கேன்: ஜெயக்குமார்

tn-minister-jayakumar-funny-speech-in-assembly

அனைத்திற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், வன விலங்குகளுடன் வாழ்ந்துள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைப்பெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக உறுப்பினர்களின் பேச்சால் பேரவையில் சிரிப்பலைகள எழுந்து வருகிறது. இந்நிலையில் பேரவையில் இன்று பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது வீட்டில் நண்டு விடும் போராட்டம் செய்கின்றனர். ஆனால் சிங்கம், புலி, கரடி, பல்லி, பூரான் ஆகியவற்றை பார்த்து விட்டு இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினார். வனத்துறை அமைச்சராக இருந்தபோது சிங்கம், புலியுடன் வாழ்ந்ததாகவும், அனைத்திற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2002ல் வனத்துறை அமைச்சராக ஜெயக்குமார் இருந்தபோது, தேனியில் சிங்கம் மற்றும் புலியை பார்த்தார் என்று கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close