[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

கடைசி நிமிட பரபரப்பு - முதல்வருடன் தலைமை வழக்கறிஞர் சந்திப்பு

cm-meets-tn-govt-ag-vijay

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீப்பு வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் முதலமைச்சர் பழனிசமையை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தலைமை செயலாளார் கிரிஜா வைத்திய நாதனும் உடன் இருந்தார். ஏறக்குறைய 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.

காலையில் சட்டத்துறை அமைச்சரையும் முதலமைச்சர் சந்தித்திருந்த நிலையில் தற்போது தலைமை வழக்கறிஞரையும் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் தீர்ப்பு எப்படி வரும், எதிர்பார்ப்பு என்ன, அடுத்து என்ன செய்வது உள்ளிட்ட பல்வேறூ விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close