[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர்: ஜெயக்குமார்

tn-minister-jayakumar-comments-about-dmk

முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளைகள் தற்போது மீண்டும் பேரவைக்கு வந்துள்ளனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  “முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளைகள் (திமுக) தற்போது மீண்டும் வருகிறார்கள். அவர்களாகவே போனார்கள், தற்போது அவர்களே வருகிறார்கள். 4 நாட்கள் சட்டப்பேரவையில் கலந்துகொள்ளாமல் திமுக தவறவிட்டது, தற்போது ஜனநாயக கடமையாற்ற வரும் திமுகவை வரவேற்கிறோம். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றி வருகிறார் டிடிவி தினகரன். கமல், ஆயிரத்தில் ஒருவனா, கூட்டத்தில் ஒருவனா அல்லது தனி ஒருவனா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று பேசினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close