[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

நடிகர் குண்டு கல்யாணத்திற்கு மீண்டும் அதிமுகவில் பதவி

new-post-in-admk-for-actor-gundu-kalyanam

டிடிவி தினகரன் அணியில் இருந்த நடிகர் குண்டு கல்யாணம் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியில் தற்போது இணைந்துள்ளார்.

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்தபோது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் குண்டு கல்யாணம். ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்ட நிலையில் குண்டு கல்யாணம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஈபிஎஸ்- ஓபிஎஸ் பக்கம் சேர்ந்துள்ளார்.

இதனையடுத்து குண்டு கல்யாணம் ஏற்கெனவே வகித்து வந்த அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து இதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close