[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

திருமாவளவன் வாகனம் மீது கல்வீச்சு: வைகோ கண்டனம்

pwf-organiser-vaiko-condems-attack-on-thirumavalavan-election-campaign

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைத் தாக்க முயற்சி நடந்த சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமாளவன் சாவடிக்குப்பம் பகுதியில் பரப்புரைக்குச் சென்றபோது டிராக்டரில் வந்த 12 பேர் கொண்ட கும்பல், அவரது வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் தொகுதி பதற்றம் உள்ளதாக இருக்கும்போது, காவல்துறை தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close