[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சென்னையில் முகாமிடும் தலைவர்கள்: ஒரே நாளில் மோடி, ஜெயலலிதா கருணாநிதி பரப்புரை

modi-jaya-karunanidhi-will-campaign-chennai-today

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சென்னையில் இன்று ஒரே நாளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.

‌பிரத‌மர் நரேந்திர மோடி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாரதிய ஜனதா‌ கூட்டணிக்கு பரப்புரை செய்யவுள்ளார். முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலா‌ளருமான ஜெயலலிதா, ஆர்.கே. நக‌ர் தொகுதியில் வேன் மூலம்‌ வாக்கு சேகரிக்கவுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கே‌ணி, ‌மதுரவாயல் தொகு‌தி‌க‌ளில் வா‌க்கு சேகரிக்கி‌றார்.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close