[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

‌வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது - இல.கணேசன்

bjp-leader-la-ganesan-mp-on-tuticorin-gun-fire

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்த்தால் அந்தப் போராட்டம் நீர்த்து போகும்”  என கூறியுள்ளார்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டம் - ஒழுங்கை காப்பது அரசின் கடமை என்று கூறியுள்ள அவர், மக்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல என்றார்.

     

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close