[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

மத்திய அமைச்சரவையில் மாற்றம் - அருண் ஜெட்லி துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு

cabinet-reshuffle-piyush-goyal-to-be-finance-minister-till-arun-jaitley-returns

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அருண் ஜெட்லிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், நிதித்துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி உடல் நலம் தேறிவரும் வரை இந்தத் துறை அவர் வசம் இருக்கும். பியூஷ் கோயல் ஏற்கனவே ரயில்வே துறையை கவனித்து வந்த நிலையில், கூடுதலாக நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சரான ராஜ்வர்தன் ரத்தோர் வசம் கூடுதலாக ஸ்மிரிதி ரானி இடம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெங்கையா நாயுடு துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் வசம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஸ்மிரிதி ரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 

           

முன்னதாக, அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close