[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சென்னையில் மோடி பரப்புரை: கன்னியாகுமரி, வேதாரண்யத்திலும் பரப்புரை மேற்கொள்ள திட்டம்

narendra-modi-to-address-bjp-election-campaign-in-chennai-on-may-6

பாரதிய ஜனதா கட்சி சார்பாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இத்தகவலை ‌கூறினார். இக்கூட்டத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்களை பிரதமர் அறிமுகம் செய்வார் என்றும் தமிழிசை கூறினார்.

மோடி வருகையை முன்னிட்டு ஒய்எம்சிஏ மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழிசை மற்றும் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் மு‌ரளிதரராவ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close