[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

கருணாநிதிக்கு ஆதரவாக அவரது மகள் செல்வி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

karunanidhi-daughter-election-campaign-in-tiruvarur-constituency

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவு கேட்டு அவரது மகள் செல்வி வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடுவதையொட்டி திமுகவினர் அவருக்கு ஆதரவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் மகள் செல்வி வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close