[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

திமுக, அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்: பொதுமக்களுக்கு பாரிவேந்தர் கோரிக்கை

parivendhar-request-to-common-people

திமுக, அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் மணிகண்டனை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாரிவேந்தர், தமிழகத்தில் அனைத்து துறைகளும் ஊழல் மயமாகி விட்டதாக தெரிவித்தனர்.

லஞ்சம் கொடுத்தால் ‌மட்டும் அரசு பணிகள் கிடைக்கும் நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close