[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

அதிமுக உறுப்பினர் போன்று செயல்படுகிறார் சரத்குமார்: அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்

anitha-radhakrishnan-criticized-sarath-kumar

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அதிமுக உறுப்பினர் போன்று செயல்படுவதாக திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

மணப்பாடு, ஆலந்தலை, கணேசபுரம், கல்லாமொழி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தபோது, அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close