[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

ஹெச்.ராஜா ட்வீட்டுக்கு வருந்திய தமிழிசை!

bjp-state-president-tamilsai-sad-for-h-raja-tweet

ஹெச்.ராஜா பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் தனக்கு வருத்தம் அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தமிழக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த ட்வீட் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் தமிழிசை ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், “பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close