[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

68 ஆண்டுகளாக தமிழகத்தில் வறுமை, வேலைவாய்ப்பின்மை நீடிக்கிறது: வெங்கய்ய நாயுடு

lastes-for-68-years-tamilnadu-poverty

தமிழகத்தில் கடந்த 68 ஆண்டுகளாக வறுமை, வேலைவாய்ப்பின்மை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் நீடித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆளும் அரசுகள் இலவசங்களுக்கே முக்கியத்துவம் தருவதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close