[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர தேர்தல் பரப்புரை

anitha-radhakrishnan-election-campaign-in-tiruchendur-constituency

திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம், செல்வராஜபுரம்,முத்தாரம்மன் கோயில் தெரு, பூவரசூர், மூலக்கரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றும், பின்னர் நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close