[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

சென்னை கொரட்டூரில் அதிமுக பிரமுகர் மணி வீட்டில் ரூ. 5 கோடி பறிமுதல்?

ec-it-seize-rs-5-crore-from-admk-functionary-s-house-in-chennai

சென்னை கொரட்டூரில் அதிமுக பிரமுகர் மணி என்பவரது வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்

இந்த சோதனையில் இதுவரை ரூ. 5 கோடி பணம் சிக்கியுள்ளதாக  தகவல்கள் தெரிவித்தனர். . சென்னை கொரட்டூரைச் சேர்ந்த மணி கொரட்டூர் 83வது வட்ட செயலாளராக உள்ளார். அவர் இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், தனது வீட்டில் 5 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மையில்லை என்று மறுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை எழும்பூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் நான்கரை கோடிக்கும் அதிகமான பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close