[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஐ.பெரியசாமிக்கு நத்தம் விஸ்வநாதன் கண்டனம்

admk-candidate-natham-viswanathan-campaigning-at-athoor-dindugal-district

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமிக்கு, அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நத்தம் விஸ்வநாதன், திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தனிப்பட்ட முறையில் தன்னை விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என எச்சரித்தார். தமிழகத்தில் அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர‌ கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close