[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கிரானைட் கொள்ளையில் திமுக-விற்கு முக்கிய பங்கு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

dmk-government-did-not-act-against-those-invloved-in-granite-scam-jayalalithaa

கிரானைட் கொள்ளையில் திமுகவிற்கு முக்கிய பங்‌கு இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். சட்ட ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை‌ பாண்டி திடலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தியில், ‌பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ‌மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 47 பேரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

திமுக ஆட்சியின் போது கிரானைட் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதுகுறித்து புகார் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது முதலமைச்சர் கூறினார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துள்ளதாகவும், திமுக ஆட்சியை விட தற்போது குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close