[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தொல்.திருமாவளவனின் சொத்து விவரம்..

asset-worth-of-thol-thirumavalvan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன்னிடம் 65 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துக்களும் 39 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அசையா சொத்துக்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close