[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

மற்ற கட்சிகளை விட திமுக-வில் வேட்பாளர் மாற்றம் குறைவுதான்: கனிமொழி

kanimozhi-about-candidate-changes-in-dmk

திமுக ஜனநாயக கட்சி என்பதால் வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டம் நடைபெறுவது இயல்புதான் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற கட்சிகளைவிட திமுகவில் வேட்பாளர்கள் மாற்றம் குறைவுதான் என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close