[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கொள்ளை சம்பவங்கள்: கனிமொழி

one-lakh-robbery-incident-in-admk-government-kanimozhi

அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக வேட்பாளர் சுரேந்திரனை ஆதரித்து பரப்புரையாற்றிய அவர் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் காவல் துறையை எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகைகள் மீது வழக்குப் போட மட்டுமே பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close